Movie Name : Sankarabharanam
Language: Telugu
Singer (S) : SP Balasubhramanyam
Lyricist : Veturi Sundara Rama Murthy
Producer: Edida Nageswara Rao
Music Composer: KV Mahadevan
Director : K Vishwanath
Dialogues: Jandhyala
Actors : Manju Bhargavi
Banner: Poornodaya Art Creations
Release Date: 1979
சங்கரா.... நாதசரீரா பரா..
வேத விஹாரஹரா..ஜீவேஸ்வரா..
சங்கரா..,நாதசரீரா பரா...
வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா..
சங்கரா...
வேத விஹாரஹரா..ஜீவேஸ்வரா..
சங்கரா..,நாதசரீரா பரா...
வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா..
சங்கரா...
உயிரும் நீ என,உடலும் நீ என,
உலகமே நீயே என...
மௌனத்திரை வீழ,ஞாப்பிறை எழ,
நாதமே/தேகமென...
உயிரும் நீ என உடலும் நீ என
உலகமே நீயே என...
மௌனத்திரை வீழ/
ஞாப்பிறை எழ நாதமே தேகமென...
நாதம் பாடிட, நான் உன்னை போற்றிட
உன் பதம் மலர் பணிந்தேனே...
நாதம் பாடிட, நான் உன்னை போற்றிட
உன் பதம் மலர் பணிந்தேனே...
யாதுமான சிவ ஜோதியாய் ஒளிரும்
கண்டனே நீல கண்டனே....
தீமை நீங்கிட நன்மை ஓங்கிட,
நீதி காத்திட அவதரித்துவ,அவதரித்துவா/
சங்கரா நாதசரீரா பரா....
வேத விஹாரஹரா..ஜீவேஸ்வரா...
சங்கரா...
தகதக தகவென மின்னும் மின்னலும்
நெற்றிக் கண்ணன் புன்னகையோ
சலசல சலவென மழையாய் விழுவது
சங்கர சலங்கைகள் மணிதானோ...
தகதக தகவென மின்னும் மின்னலும்
நெற்றிக் கண்ணன் புன்னகையோ.
சலசல சலவென மழையாய் விழுவது/
சங்கர சலங்கைகள் மணிதானோ...
பரமனின் தலையிலே எழும் கங்கா.,
பாவம் தீர்க்கவே விழும் கங்கா....
பரமன் தலையிலே எழும் கங்கா,
பாவம் தீர்க்கவே விழும் கங்கா,
நான் பாடி அழுகிறேன் வருவாயே.,
ஆனந்த காட்ச்சி நீ தருவாயே......
ஆஆஆஆ,ஆஆஆஆ,ஆஆஆஆஆ
சங்கரா நாதசரீரா பரா..
வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா...
சங்கரா..,சங்கரா..,சங்கரா...
உலகமே நீயே என...
மௌனத்திரை வீழ,ஞாப்பிறை எழ,
நாதமே/தேகமென...
உயிரும் நீ என உடலும் நீ என
உலகமே நீயே என...
மௌனத்திரை வீழ/
ஞாப்பிறை எழ நாதமே தேகமென...
நாதம் பாடிட, நான் உன்னை போற்றிட
உன் பதம் மலர் பணிந்தேனே...
நாதம் பாடிட, நான் உன்னை போற்றிட
உன் பதம் மலர் பணிந்தேனே...
யாதுமான சிவ ஜோதியாய் ஒளிரும்
கண்டனே நீல கண்டனே....
தீமை நீங்கிட நன்மை ஓங்கிட,
நீதி காத்திட அவதரித்துவ,அவதரித்துவா/
சங்கரா நாதசரீரா பரா....
வேத விஹாரஹரா..ஜீவேஸ்வரா...
சங்கரா...
தகதக தகவென மின்னும் மின்னலும்
நெற்றிக் கண்ணன் புன்னகையோ
சலசல சலவென மழையாய் விழுவது
சங்கர சலங்கைகள் மணிதானோ...
தகதக தகவென மின்னும் மின்னலும்
நெற்றிக் கண்ணன் புன்னகையோ.
சலசல சலவென மழையாய் விழுவது/
சங்கர சலங்கைகள் மணிதானோ...
பரமனின் தலையிலே எழும் கங்கா.,
பாவம் தீர்க்கவே விழும் கங்கா....
பரமன் தலையிலே எழும் கங்கா,
பாவம் தீர்க்கவே விழும் கங்கா,
நான் பாடி அழுகிறேன் வருவாயே.,
ஆனந்த காட்ச்சி நீ தருவாயே......
ஆஆஆஆ,ஆஆஆஆ,ஆஆஆஆஆ
சங்கரா நாதசரீரா பரா..
வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா...
சங்கரா..,சங்கரா..,சங்கரா...
Song : Shankara nada shariraa
Sankaraa…. Naada sareera para…
Sankaraa…. Naada sareera para…
Veda vihaara haraa… jeeveswaraa…
Sankaraa…. Naada sareera para…
Veda vihaara haraa… jeeveswaraa…
Sankaraa….
Praanamu neevani gaanamey needani.. praanamey gaanamani…
Mouna vichakshana Dhyaana vilakshana.. raagamey yogamani
Praanamu neevani gaanamey needani.. praanamey gaanamani…
Mouna vichakshana Dhyaana vilakshana.. raagamey yogamani
Naadopaasana chesina vaadanu nee vaadanu nenaithe…
Naadopaasana chesina vaadanu nee vaadanu nenaithe…
Dhikkareendhrajitha himagireendrasita kandhara.. neelakandhara…
Kshrudhrulerugani rudraveena ninnidra gaanamidi avatharinchara vini tarinchara
Sankaraa…. Naada sareera paraa…
Veda vihaara haraa… jeeveswara…
Sankaraa….Aa..Aa.aaa..
Merise merupulu murise pedhavula chiru chiru navvulu kaabolu..
Urime Urumulu sari sari natanala… siri siri muvvalu kabolu
Merise merupulu murise pedhavula chiru chiru navvulu kaabolu..
Urime Urumulu sari sari natanala… siri siri muvvalu kabolu
Paravasana sirasooganga.. dharaku jaarena siva ganga…
Paravasana sirasooganga.. dharaku jaarena siva ganga…
Na gaana lahari nuvvu munuganga…
Aananda vurshtine tadavgaa….Aaa…
Sankaraa…. Nadha sareera para…
Veda vihaara haraa… jeeveswara…
Sankaraa….Sankaraa…..Sankaraa…..
Translation into English
Sankaraa naadha shareeraa paraa
Veda vihaaraharaa jeeveshwara (2 times)
[Sankara! O wonderful embodied form of the unmanifest cosmic vibration, Om! (you are the universe). Hara(Shiva), You are the very abode of the sacred Vedas, and the Lord of all life forms.]
Praanamu neevani gaaname needani
Praaname gaanamani
Mouna vichakshana gaana vilakshana
Raagame yogamani (2 times)
[You are the life on earth. Songs are Your creation. Life is like a song. Silent introspection enlightens us to the truth that singing divine songs is a way to reach the higher spiritual elevation.]
Naadhopaasana chesina vaadanu
Nee vaadanu nenaithe (2 times)
[I will sing Your glories forever, I would like to be called Your faithful servant.]
Dhikkarendrajita himagirindrajita sita
Kantha ra neelakanta raa
Kshudhrulerugani rudraveena
Nirnidhra gaanamidi avatarinchara vini tarinchara (Sankaraa)
[O Lord Sankara, the lord of all directions, the one who resides on the lofty peaks of the Himalayas! O Lord, who is handsome because of a beautiful Blue coloured throat (because he swallowed the most dangerous poison to save this universe)! My song is like the eternal music from Rudraveena about which demons would not know, please come here, listen and enjoy the song.]
Merise merupulu murise pedavula
Chiru chiru navvulu kavolu
Urimey urumulu sari sari natanala
Siri siri muvvalu kavolu
[The dazzling lightning is, perhaps the smile of response (of my praise) on Your lips. The roaring thunders are perhaps the chimes from Your golden anklets while You dance in tune (to my song).]
Paravashaana sira suvuganga
Dharaku jaarenaa shiva gangaa (2 times)
Naa gaanala harinu munugangaa
Aananda vrishtine tadavangaa
[Mesmerized by my song, You nodded Your head blissfully, and the holy river Ganga, bound in Your dreadlocks slipped to Your forehead (and therefore onto the Earth, in the form of torrent). While You were immersing yourself in my song, I soaked in the happy rain (your blessings) which showered onto the Earth.]
No comments:
Post a Comment